வாழைக்காய் புட்டு,samayal kuripu

Loading...

வாழைக்காய் புட்டு

வாழைக்காய் – 1,
தேங்காய் – 3 பல்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 2,
எலுமிச்சைச்சாறு – 1/2 டீஸ்பூன்,
வெங்காயம் – 1,
உப்பு – தேவைக்கு,
கடுகு – சிறிது,
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு,
எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?
குக்கரில் வாழைக்காயை அப்படியே வேகவைத்து, தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். உதிர்த்த வாழைக்காயை சேர்க்கவும். தேங்காய், சீரகத்தை மிக்சியில் லேசாக அரைத்து வாழைக்காய் கலவையில் சேர்க்கவும். உப்பு சேர்த்து பிரட்டவும். பின் கறிவேப்பிலை தூவி இறக்கி பரிமாறவும்

Loading...
Rates : 0