மெது பக்கோடா

Loading...

மெது பக்கோடா

வெங்காயம் – 4
பச்சை மிளகாய் – 5 முதல் 10
கறிவேப்பிலை – கைநிறைய
இஞ்சி – சிறிது
பூண்டு 10
பொட்டு கடலை – 3/4 கப்
கடலை மாவு – 3/4 கப்
உப்பு – சிறிது
எண்ணெய் – சிறிது

methu

ஒரு ஜாரில் பொட்டு கடலை எடுத்து பொடியாக அரைக்கவும். பின்னர் பூண்டு மற்றும் இஞ்சி எடுத்து கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். வெங்காயம் எடுத்து அதை மெல்லியதாக வெட்டி உப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பிசைந்து பொட்டு கடலை மாவு, கடலை மாவு சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து வைக்கவும். இப்போது கடாயில் எண்ணெய் விட்டு சூடான பின் மாவை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பொன் நிறமாக பொரிக்கவும். சுவையான மெது பக்கோடா தயார்.

Loading...
Rates : 0