மூக்கடைப்பு சரியாக பாட்டி வைத்தியம்

Loading...

மூக்கடைப்பு சரியாக பாட்டி வைத்தியம்

கற்பூரவல்லி, புதினா, மஞ்சள்,பொடி.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளவும்.

இதில்,2,கற்பூரவல்லி இலைகள் ,புதினா,சிறிது மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
பின்னர் ஆவி பிடித்தால் மூக்கடைப்பு சரியாகும். நுரையீரல் தொற்று குறையும்.

Loading...
Rates : 0