முட்டை மற்றும் சீஸ் ஆம்லேட்

Loading...

முட்டை மற்றும் சீஸ் ஆம்லேட்

முட்டை – 2
தண்ணீர் – 2 டீஸ்பூன்
வெண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – சிறுது
மிளகு – சிறுது
சீஸ் – 1/2 கப்

எப்படிச் செய்வது?
இரண்டு முட்டைகள் எடுத்து உடைத்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். சிறிது உப்பு மற்றும் மிளகு சேர்த்து கலந்து வைக்கவும். கடாயில் வெண்ணெய் எடுத்து உருகி முட்டை கலவை ஊற்றி வெந்த பின் முட்டை ஒரு பக்கத்தில் சீஸ் சேர்த்து மெதுவாக அதை மடித்து பரிமாறவும்.

Loading...
Rates : 0