பீநட் பட்டர் ஜாம் சாண்ட்விச்

Loading...

பீநட் பட்டர் ஜாம் சாண்ட்விச்

பிரெட் – 4,
பீநட் பட்டர் – 2 டீஸ்பூன்,
ஜாம் – 2 டீஸ்பூன்,
வெண்ணெய் – தேவைக்கு.

பிரெட்டில் பீநட் பட்டர் தடவி டோஸ்ட் செய்யவும். ஒருபுறம் பீநட் பட்டரும், மறுபுறம் ஜாமும் தடவி, கட் செய்து பரிமாறவும்.

Loading...
Rates : 0