பரங்கிக்காய் குடல் துவையல்

Loading...

பரங்கிக்காய் குடல் துவையல்

பரங்கிக்காய் குடல் – 2 கப் (பரங்கிக்காயைத் தோலெடுத்து உள்ளிருக்கும் குடல், விதை இவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வறுக்க…
கடுகு – 2 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 5,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?
வறுக்க வேண்டியவைகளை எண்ணெயில் சிவக்க வறுக்கவும். பின் பரங்கிக்காய் குடல், உப்பு, புளி, கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும். மீண்டும் தாளிக்க அவசியமில்லை. குறிப்பு : பரங்கிக்காயைக் கூட்டு, சாம்பாரில் உபயோகித்த பின் குடல், விதை இவைகளை எறிந்து விடாமல், சுவையான சத்தான துவையல் செய்யலாம்.

Loading...
Rates : 0