சௌகார்பேட் சாண்ட்விச்

Loading...

சௌகார்பேட் சாண்ட்விச்

பன் – 2,
வெண்ணெய் – தேவைக்கு,
பச்சை சட்னி – 4 டேபிள்ஸ்பூன்,
வேகவைத்த உருளைக்கிழங்கு – 1,
வெங்காயம் – 1,
தக்காளி – 1,
வெள்ளரிக்காய் – 1/2,
குடைமிளகாய் – 1/2,
சீஸ் ஸ்லைஸ் – 1,
சாட் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?
காய்கறிகளை சதுர வடிவில் வெட்டவும். பன்னை இரண்டாக கட் செய்து, பச்சை சட்னி தடவி, உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், குடைமிளகாய், சாட் மசாலாத்தூள், உப்பு தூவி, சீஸ் ஸ்லைஸ் வைத்து மூடி, வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Loading...
Rates : 0