சிவகார்த்திகேயன் எடுக்கும் கடும் ரிஸ்க்- செட் ஆகுமா

Loading...

remo-tamil-poster_146761035120சிவகார்த்திகேயன் ரெமோ படத்தில் முதன் முறையாக கெட்டப் மாற்றி நடித்தார். விமர்சனம் என்ன வந்தாலும் படம் வசூல் மழை பொழிந்தது.

இவர் அடுத்து மோகன்ராஜா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் முடிந்த கையோடு பொன்ராம் இயக்கத்தில் நடிக்கின்றார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கின்றார். இப்படம் 80களில் நடப்பது போல் கதையம்சம் கொண்டதாம்.

இதனால், சிவகார்த்திகேயனுக்கு இந்த கதைக்களம் செட் ஆகுமா, இந்த முயற்சியிலும் வெற்றி பெறுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Loading...
Rates : 0