கோவைக்காய் பொரிச்ச கறி

Loading...

கோவைக்காய் பொரிச்ச கறி

கோவைக்காய் – 1/4 கிலோ,
மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
பழுத்த தக்காளி – 2,
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – சிறிது,
பச்சைமிளகாய் – 1,
எண்ணெய் – 3 டீஸ்பூன்,
பட்டை – சிறு துண்டு.

எப்படிச் செய்வது?
கோவைக்காயை மீடியமாக அரிந்து அதில் தக்காளியை பிழிந்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, இஞ்சிபூண்டு விழுது, கொத்தமல்லித்தழை, பச்சைமிளகாய் எல்லாம் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை சேர்த்து, ஊறவைத்த கோவைக்காயை சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு 1 விசில் விட்டு இறக்கவும். சுவையான கோவைக்காய் பொரிச்ச கறி ரெடி.

Loading...
Rates : 0